தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thogaigal


3. கொற்றன் மகன்
(கு)
கொற்றனுக்கு மகன்
4. மலை வீழருவி
(இன்)
மலையின் வீழருவி
5. சாத்தன் கை
(அது)
சாத்தனது கை
6. குன்றக் கூகை
(கண்)
குன்றத்தின்கண் கூகை

அல்வழி

1. கொல்யானை
வினைத்தொகை
2. கருங்குதிரை
  சாரைப்பாம்பு
பண்புத்தொகை
இருபெயரொட்டுப்
பண்புத்தொகை
ஐந்து தொகை
நிலைத்தொடர்
3. மதிமுகம்
உவமைத்தொகை
4. இராப்பகல்
உம்மைத்தொகை
5. பொற்றொடி
அன்மொழித்தொகை
6. சாத்தன் வந்தான்
எழுவாய்த்தொடர்
7. சாத்தா வா
விளித்தொடர்
8. வந்த சாத்தன்
பெயரெச்சத் தொடர்
9. வந்து போனாள்
வினையெச்சத் தொடர்
10. வந்தான் சாத்தன்
தெரிநிலை
வினைமுற்றுத் தொடர்
ஒன்பது தொகா
நிலைத் தொடர்
11. பெரியன் சாத்தன்
குறிப்பு வினைமுற்றுத்
தொடர்
12, மற்றொன்று
இடைச்சொற்றொடர்
13, நனிபேதை
உரிச்சொற்றொடர்
14, பாம்புபாம்பு
அடுக்குத்தொடர்

*இப்பட்டியல் நன்னூல் காண்டிகை உரையிலிருந்து எடுத்தாளப் பட்டது.

எனவே, வேற்றுமை அல்லாதன அனைத்தும் அல்வழிப் புணர்ச்சியாகும்.
முதலாம் வேற்றுமையையும் (எழுவாய்த் தொடர் / எழுவாய் வேற்றுமை)
அல்வழிப்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 21:44:17(இந்திய நேரம்)