தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 26 -

உரை நூல்கள்:
கி. பி. 1200 முதல் 1500 வரையில்
 
இளம்பூரணர், பேராசிரியர் முதலியவர்கள்.
 
வைணவ விளக்க நூல்கள், சைவசிந்தாந்த சாத்திர நூல்கள்,
 
சிறு நூல்கள், தனிப்பாடல்கள்.
புராண இலக்கியம்:
கி. பி. 1500 முதல் 1800 வரையில்
 
புராணங்கள், தலபுராணங்கள்.
 
இஸ்லாமிய இலக்கியம்.
கிறிஸ்தவர் தொண்டு, வீரமாமுனிவர் முதலானவர்கள்.
 
உரைநடை வளாச்சி.
இக்காலம்
பத்தொன்பதாம் நூற்றாண்டு:
கிறிஸ்தவ இலக்கியம்.
 
இராமலிங்கர், வேதநாயகர் முதலியவர்கள்.
 
நாவல் வளர்ச்சி, கட்டுரை வளர்ச்சி.
இருபதாம் நூற்றாண்டு:
பாரதி, கல்கி, புதுமைப்பித்தன்.
 
சிறுகதை, நாவல், நாடகம்.
 
வாழ்க்கை வரலாறு, கட்டுரை, ஆராய்ச்சி முதலானவை.

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:14:44(இந்திய நேரம்)