தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 
கடப்பாடுடையதாகும்.


சீராய்ப் பிழையின்றிச் செந்தமிழ்நூ லச்சிட்டு
நேராய்த் தருபவர் நீணிலத்தில் - ஆராய்ந்து
பாராய் பெருவழிப் பாரிப்பேர் அச்சகத்தார்
நாரா யணன்செட்டி யார்.

எத்தனை மெய்ப்பேனும் இந்நூற் கிடையின்றி
உய்த்தவை தாமும் உடன்திருத்தி - அச்சும்
அகனமர்ந் திட்டார் அவருக்குக் கைம்மா
றெவன்புரி கிற்பார் எமர்.

 

காட்டுப்பாடி,
(24-2-1967).

ஞா. தேவநேயன்



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 11:39:16(இந்திய நேரம்)