தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Isai Tamizh Kalambagam


இசைத் தமிழ்க் கலம்பகம்
பிறமொழிச்சொல்
தமிழ்ச்சொல்
சம்பை (வ.)
மூவொற்று
திரிபுடை (வ.)
முப்புடை
சாப்பு (உருது)
இணையொற்று
இவற்றை, முறையே மூன்றெண் தாளம், எட்டெண் தாளம், ஈரொற்று வாரம், ஐந்தெண் சார்பு, ஏழெண் சார்பு, சார்பு எனக் குறிப்பர், இசையறிஞர் குடந்தைச் சுந்தரேசனார் என்னும் அழகவுடையார். ஒற்றுதல் தாளந்தட்டுதல். ஒற்று-தட்டு.
தமிழ்ச்சொல் அல்லாத பண்ணுப் பெயர்களெல்லாம் பிறைக்கோட்டுள் அடைக்கப்பட்டுள. பழந்தமிழ்ப் பண்ணுப் பெயர்களுள் மாபெரும்பாலன இறந்துபட்டமையால், இந் நிலைமை நேர்ந்துளது. சில பண்களுக்குச் சிலர் தென்சொற் பெயர் குறிப்பினும், அவைபற்றி இசைவாணர்க்குக் கருத்தொருமை யின்மையால், அவை இங்குக் குறிக்கப்பட்டில்.
குறுக்க விளக்கம்
குறுக்கம்
முழுச்சொல்
உ.
உருவடி
து. ப.
துணைப் பல்லவி
ப.
பல்லவி
வ.
வடசொல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 11:58:47(இந்திய நேரம்)