டனவும் ‘தன்னினம் முடித்த’லாற் கொள்க. கண் நொந்தது, முலை எழுந்தது என்றாற்போல்வன சாதி ஒருமை உணர்த்தலும் இதனாற் கொள்க. கோடு கூரிது கரி, குளம்பு கூரிது குதிரை எனப் பன்மைச் சினைப்பெயர் நின்று, முதல்வினையாகிய ஒருமையான் முடிவனவுங் கொள்க. (62)
கிளவியாக்கம் முற்றிற்று.
Tags :