5.6
5.6 கவித்திறன்
காப்பியம் முழுவதிலும் கவிஞர் தனது கவித்திறனை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பழைய தமிழ் மரபையும் பின்பற்றியுள்ளார். உவமையையும் உருவகத்தையும் பயன்படுத்திக் காப்பியத்திற்குச் சிறப்புச் செய்துள்ளார்.
5.6.1 தமிழ் மரபு
- பார்வை 232