தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கவித்திறன்

5.6 கவித்திறன்

காப்பியம் முழுவதிலும் கவிஞர் தனது கவித்திறனை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பழைய தமிழ் மரபையும் பின்பற்றியுள்ளார். உவமையையும் உருவகத்தையும் பயன்படுத்திக் காப்பியத்திற்குச் சிறப்புச் செய்துள்ளார்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 10:24:26(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - a01135l6