தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கல்ராயன்மலை

  • கல்ராயன்மலை

    சேலம் மாவட்டத்தில் தொடங்கும் கல்ராயன்மலை சேலம், விழுப்புரம், தர்மபுரி ஆகிய 3 மாவட்டங்களை இணைக்கும் வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் காட்டு எருமை, காட்டுப் பன்றி, முயல், மான்கள் உள்ளிட்ட சில வனவிலங்குகள் மட்டுமே உள்ளன..

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 18:47:28(இந்திய நேரம்)