தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பச்சைமலை

  • பச்சைமலை

    பச்சைமலை தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களில் பரவி நிற்கும் ஒரு மலைத்தொடர். தமிழ் நாட்டில் உள்ள கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, சவ்வாது மலை போன்ற மலைத்தொடர்களுள் ஒன்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 18:49:11(இந்திய நேரம்)