தமிழ்நாடு திருக்கோயில்கள்
தமிழ்நாடு திருக்கோயில்கள்: ஊர் - திருவாலீஸ்வரம்
-
தலைப்பு : அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
திருவாலீஸ்வரம் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருவாலீஸ்வரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கற்றளியாகும். ...கோவில் திறக்கும் நேரம்:காலை 8.00 முதல் மாலை 5.00 வரைபார்வை 1,063
