தமிழ்நாடு திருக்கோயில்கள்
தமிழ்நாடு திருக்கோயில்கள்: ஊர் - விசலூர்
-
தலைப்பு : அருள்மிகு விசலூர் சிவன் திருக்கோயில்
ஒரு தளக் கற்றளியாக விளங்குகிறது. சுவர்களில் கோட்டங்களும், அரைத்தூண்களும் அழகு செய்கின்றன. நாகரபாணி விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறை சதுரவடிவமாக ...கோவில் திறக்கும் நேரம்:காலை 8.00 முதல் மாலை 5.00 வரைபார்வை 1,025
