ஐம்பெருங்காப்பியங்களும்ஐஞ்சிறுகாப்பியங்களும்
காப்பியம் -ஓர் அறிமுகம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
குண்டலகேசி -வளையாபதி
ஐஞ்சிறுகாப்பியங்கள்
தன்மதிப்பீடு : விடைகள் - II
ஊழ்வினை சிந்தாமணியில் இடம்பெறுமாற்றை ஒரு சான்று தந்து விளக்குக.
உம்மை நின்றதொர் ஊழ்வினை உண்மையால் இம்மை இவ் இடர் உற்றனள். என்று விசையை அடைந்த துன்பத்திற்கு ஊழ்வினையே காரணம் என்கிறார் காப்பிய ஆசிரியர்.
முன்
Tags :