தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    5.

    இசை பாடுகிறபோது முகபாவனை எவ்வாறு இருக்க வேண்டும்?

    புருவம் ஏறாது, கண் ஆடாது, மிடறு வீங்காது, பல் தெரியாது, வாயை மிகைபடத் திறவாது பாடவேண்டும் என்று இலக்கணம் வகுக்கிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-09-2019 12:55:55(இந்திய நேரம்)