Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - I
2. இக்கால அரசியரும் சமயப் பணியில் ஈடுபாடுடையவராக இருந்தமைக்குச் சான்றுகள் தருக.
நிருபதுங்கவர்மனின் மனைவி பிருதிவி மாணிக்கம் உக்கலில் உள்ள பெருமாள் கோவிலைக் கட்டினாள். அபராசிதவர்மனின் மனைவி மாதேவி அடிகள் திருவொற்றியூரில் உள்ள சிவன் கோவிலில் விளக்குகள் வைக்க 31 கழஞ்சுகள் பொன் கொடுத்தாள்.