Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - I
4. பல்லவர் காலத்துப் பாடுபொருள் பற்றிக் கூறுக.
ஆழ்வார், நாயன்மார் பாடல்களில் இடம்பெற்ற புதுப்புது இலக்கிய மரபுகளுக்கு விளக்கம் தரும் வண்ணம் இலக்கண நூல்கள், பாடலின் இயல்பை விளக்கும் பாட்டியல் நூல்கள், சொல் பொருள் தரும் நிகண்டுகள், அணி இலக்கண நூல்கள் எழுந்தன.