A0511 மொழி அமைப்பும் வரலாறும்
முனைவர்.தி.கமலி கஜேந்திரன்
தன் மதிப்பீடு : விடைகள் - I
1.
மொழியின் இலக்கணம் யாது?
மனித உறவுகள் வலுப்படப் பேச்சு உதவுகிறது. உறவை வலுப்படுத்த உரிய கருவி மொழி ஆகும். கருத்துப் பரிமாற்றக் கருவியாக இருப்பது மொழி.
முன்
பாட அமைப்பு
1.0
1.1
1.2
1.3
1.4
1.5
1.6
1.7
Tags :