A0511 மொழி அமைப்பும் வரலாறும்
முனைவர்.தி.கமலி கஜேந்திரன்
தன் மதிப்பீடு : விடைகள் - II
3.
கொச்சை மொழி என்று எதனைக் குறிப்பிடுவார்கள்?
கொச்சை மொழி என்பது திருந்தாத மொழி. விதிமுறைகள், சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், தளைகள் எதிலும் சிக்காத தன்னியல்பான மொழி, ‘கொச்சை மொழி’ எனலாம்.
முன்
பாட அமைப்பு
1.0
1.1
1.2
1.3
1.4
1.5
1.6
1.7
Tags :