A0511 மொழி அமைப்பும் வரலாறும்
முனைவர்.தி.கமலி கஜேந்திரன்
தன் மதிப்பீடு : விடைகள் - II
5.
ஒட்டுமொழியின் அடிப்படை யாது?
அடிச்சொல் இரண்டு சேரும் போது பல சொற்கள் இடையில் வரும். சொற்கள் பல ஒட்டி நிற்க, வாக்கியம் உருவாகிறது. அவ்வகை அமைப்புடையது ஒட்டுமொழி எனலாம்.
முன்
பாட அமைப்பு
1.0
1.1
1.2
1.3
1.4
1.5
1.6
1.7
Tags :