Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
6.
உடல்மொழி என்பது யாது?
மொழியால் மட்டும்தான் கருத்துகளைப் பரிமாற முடியும் என்பதில்லை. நமது உடலசைவுகள் மூலமும் உணர்த்த முடியும்.
கண் சிவத்தல் -கோபத்தைப் புலப்படுத்தும்உடல் வியர்த்தல் -மனப்பதட்டத்தைப் புலப்படுத்தும்.இவ்வாறு உடல் மூலம் உணர்த்துவது ‘உடல்மொழி’ Body Language என்று அழைக்கப்படுகிறது.