தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

A05114a4-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I


    4.

    இந்திய மொழிகளின் கள ஆய்வுத் திட்டம் பற்றிக் குறிப்பு வரைக.

    இந்திய மொழிகள் பற்றிக் கணக்கெடுப்புச் செய்யும் இலக்குடன் கள ஆய்வுத் திட்டம் (Linguistic Survey of India) 1898 இல் தொடங்கப்பட்டது. சர். ஜார்ஜ் ஆபிரகாம் கிரியர்சன் இதன் இயக்குநர். 1927 வரை 29 ஆண்டுகள் பணி நடந்து அறிக்கை 1927 இல் வெளியிடப்பட்டது. ஏறத்தாழ இந்தியாவில் வழங்கிய 1595 மொழிகள் பற்றிய தகவல்கள் இவ்வறிக்கையில் இடம் பெற்றிருந்தன.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:47:25(இந்திய நேரம்)