தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05114a6-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I


    6.

    திராவிட மொழிகளின் பண்புகள் மூன்றனைக் கூறுக.

    • திராவிட மொழிகளின் அடிச்சொற்கள் பொதுவாகக் காணப்படுகின்றன.
    • பால் காட்டும் விகுதிகள், காலம் காட்டும் உருபுகள் தனியாக வருவதில்லை. வினையடிகளுடன் சேர்ந்தே வருகின்றன.
    • உயிரெழுத்துகள், குறில் - நெடில் என்ற பகுப்பில் அமைந்துள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:47:31(இந்திய நேரம்)