தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05115a6-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    6.

    வடமொழிச் சொற்கள் தமிழில் எங்ஙனம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன?

    தமிழில் கையாளப்படும் போது, தமிழுக்கேற்ற ஒலிப்பு முறை பெறும் நிலை உள்ளது. அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுதல் இல்லை.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:48:43(இந்திய நேரம்)