தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051425a-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II


    1.

    இருபதாம் நூற்றாண்டுப் பேச்சுத் தமிழில் இடம் பெறும் இ எ, உ ஒ மாற்றம் பற்றிக் குறிப்பிடுக

    இலை > எலை
    உரல் > ஒரல்
    இடம் > எடம்
    குடை > கொடை
    முதல் > மொதல்

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:10:05(இந்திய நேரம்)