தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051425b-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II


    2.

    அண்ண இனமாதல் பற்றிக் கூறுக.

    பிற ஒலிகள் அண்ண ஒலிகளாகிய ச, ஞ என்று மாற்றம் பெறுகின்றன. இது அண்ண இனமாதல் ஆகும்.

    அடித்தான் >அடிச்சான்
    கலைத்தான் > கலைச்சான்
    எரிந்தது > எரிஞ்சுது
    உடைந்தது > உடைஞ்சுது

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:10:08(இந்திய நேரம்)