Primary tabs
- தன்மதிப்பீடு : விடைகள் - II
5.வினைச் சொற்களோடு சேரும் துணை வினைகளுக்குச் சான்று தருக.
துணை வினைகளைச் சேர்த்து எழுதும் போக்கு இக்காலத்து நிகழ்ந்த மாற்றமாகும். வை, போ, கொண்டிரு, விடு, தொலை, தள்ளு, அழு, ஆயிற்று என்பன துணைவினைகள்.
சான்று:
செய்யப் போகிறான்,
வந்து கொண்டிருந்தான்.