நாட்டுப்புறக் கதைகள் - கதைப் பாடல்கள் என்ன வகையில் வேறுபடுகின்றன?
கதைகள் அறக்கோட்பாட்டை வலியுறுத்த உருவாக்கப்பட்டவை. கதைப்பாடல்கள் என்பன கதையினைப் பாடலாகப் பாடுவன. பெரும்பாலும் வீரதீரமிக்க கதைத்தலைவனைக் குறித்துப் பாடப்பெறும்.
Tags :