Primary tabs
- 1.5 தொகுப்புரை
அன்பர்களே! இதுவரை 'நாட்டுப்புறவியல் - ஓர் அறிமுகம்' என்ற பாடப் பகுதியில் உள்ள பல்வேறு தரவுகளைத் தெரிந்து கொண்டீர்கள். இதனால்,
• நாட்டுப்புறவியல் என்ற இலக்கியத்தின் தன்மைகளையும்,
• நாட்டுப்புறத்தார் - நாட்டார் - சொல்லாட்சியின் விளக்கத்தையும்,
• நாட்டுப்புற இலக்கியப் படைப்பின் பல்வேறு கூறுகளையும்,
• நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் எங்ஙனம் எழுத்திலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது என்பதையும் புரிந்து கொண்டீர்கள்.