தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    8. ‘வாலப் பகடை’ யார்? இப்பெயர் இடம்பெறும் கதைப்பாடல் எது?

    வாலப்பகடை முத்துப்பட்டனின் மனைவிகளான பொம்மக்கா, திம்மக்காவின் தந்தை. இப்பெயர் இடம் பெறும் கதைப்பாடல் ‘முத்துப்பட்டன் கதைப்பாடல்’ ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:25:43(இந்திய நேரம்)