தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    7. மகட்கொடை அல்லது சீதனம் என்பதன் பொருள் என்ன?

    திருமணமாகிக் கணவன் வீட்டிற்குச் செல்லும் பெண்ணிற்குத் தாய் வீட்டிலிருந்து வழங்கப்படும் பொருளே மகட்கொடை ஆகும். இது அவரவர் தகுதிக்கேற்ப வழங்கப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:26:03(இந்திய நேரம்)