தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5. கலைப்பண்பு முனைப்புக் கூறு என்றால் என்ன?.

    வழிவழியாகப் பாடப்பட்டு வரும் கதைப் பாடல்களில் பெரும் பான்மையாகப் பின்பற்றப்படும் மரபுத்தொடர்கள், அடுக்குகள், திருப்புக்கள், இறந்தவர் எழுதல் போன்ற இலக்கிய மரபுகளைக் கலைப்பண்பு முனைப்புக் கூறு என்றழைப்பர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:29:34(இந்திய நேரம்)