தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2-விடை




  • தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    2.
    விளையாட்டினை எந்தக் கட்சி முதலில் தொடங்குவது என்பதற்குக் கடைப்பிடிக்கப்படும் வழிமுறை யாது?

    விளையாட்டினை எந்தக் கட்சி முதலில் தொடங்குவது என்பதற்கு உடைந்த ஓட்டில் எச்சில் தடவி மேலே தூக்கி்ப் போட்டுக் கண்டறியும் முறை உள்ளது.





Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 11:26:40(இந்திய நேரம்)