பாரதியார் கவிதை உலகம் - 1
பார்வை நூல்கள்
தன்மதிப்பீடு : விடைகள் - II
1. பெண்ணுக்கு விடுதலை தருவதில் கவனிக்க வேண்டிய முக்கியமான தொடக்கப்படிகளாக பாரதியார் குறிப்பிடுவது எதனை?
பெண்ணுக்கு விடுதலை கொடுக்கப்படும் பொழுது கவனிக்க வேண்டியவைகளாக ஒன்பது முக்கிய தொடக்கப் படிகளைப் பாரதியார் குறிப்பிடுகிறார்.
முன்
Tags :