தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-[விடை]

 • தன்மதிப்பீடு : விடைகள் - II

   

  4. பெண் விடுதலைக்காக என்ன முறையைக் கையாளுமாறு பாரதியார் அறிவுறுத்துகிறார்?
   

  பெண் விடுதலை அடைவதற்குச் ‘சாத்வீக எதிர்ப்பு' முறையையே கையாள வேண்டும் என்று பாரதியார் அறிவுறுத்துகிறார்.
   

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:01:18(இந்திய நேரம்)