பாரதியார் கவிதை உலகம் - 2
4.
பார்வை நூல்கள்
தன் மதிப்பீடு : விடைகள் - II
பாரதியின் ‘ஆறில் ஒரு பங்கு’ என்னும் கதை எதை உணர்த்துகிறது?
இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தீண்டத் தகாதவர்களாகக் கருதப்பட்டனர் இந்த இழிந்த நிலையைச் சுட்டிக் காட்ட ஆறில் ஒரு பங்கு பாடலைப் பாடினார்..
முன்
Tags :