தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - II

     

    3. குடியாட்சியின் சிறப்புகளாகப் பாரதிதாசன் கூறியுள்ளவை யாவை?

    குடியாட்சியில் எல்லாப் பொருளும் எல்லாருக்கும் கிடைக்கும். குடியாட்சி நடக்கும் நாட்டில் சாதிச் சாண்டைகளும் மதச்சண்டைகளும் இல்லாமல் ஒழியும் என்று பாரதிதாசன் கூறியுள்ளார்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:00:57(இந்திய நேரம்)