தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • 5)

    சார்பெழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன?

    சார்புஎழுத்துகளில் ஆய்தத்தைத் தவிர மற்றவை அந்தந்தச் சார்பெழுத்துகளுக்குரிய முதல் எழுத்துகளின் பிறப்பிடத்தில் இருந்தும், அதே முயற்சியினாலும் பிறக்கின்றன. ஆய்தம் தலையைப் பிறப்பிடமாகக் கொண்டு வாயைத் திறக்கின்ற முயற்சியினால் பிறக்கிறது. இது நன்னூல் தரும் விளக்கம் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-08-2017 16:03:13(இந்திய நேரம்)