தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    இசுலாத்திற்கும் ஏனைத் தமிழகச் சமயங்களுக்கும் இடையே அமைந்த ஒற்றுமைகளை எழுதுக.

    இசுலாமிய ஞானிகளாகிய சூஃபிகளுக்கும் தமிழ்ச் சித்தர்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான ஒற்றுமை காணப்படுகிறது. ஞானநூல்கள் என்ற வகையில் தாயுமானவர், பட்டினத்தார், சிவவாக்கியர் ஆகியோருடைய பாடல்களுக்கும், பீரப்பா, பீர் முகம்மது வலியுல்லா, சின்ன ஆலிம் அப்பா ஆகியோருடைய பாடல்களுக்குமிடையே ஒற்றுமைகள் உள்ளன. இராமலிங்கர் சமரசநெறி அவர்கள் பாடல்களிலும் உள்ளது. மஸ்தான் சாகிபும் தாயுமானவரும் ஒத்த கருத்தினராக உள்ளனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:57:11(இந்திய நேரம்)