Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
3.தமிழை இசுலாமியர் வளர்த்த பாங்கை எடுத்துரைக்க.
காப்பியங்கள், கலம்பகம், அந்தாதி, உலா, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், மாலை போன்ற நூல்கள் ஆகியவற்றை மரபு பிறழாமல் இசுலாமியர் இயற்றினர். பல புதிய வருணனைகள், உவமைகள், அணிகலன்கள் தமிழில் தோன்ற இசுலாம் வழிவகுத்தது.
