தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    2. சிற்றிலக்கியங்களின் பண்புகள் யாவை?

    அளவுக்கு மீறிய புகழ்ச்சி, செயற்கையான, மீண்டும் மீண்டும் இடம் பெறும் அலுப்பூட்டும் வருணனைகள், பிறமொழி கற்பித்த உத்திகள், அணிகள், பிறமொழிச் சொற்கள் இடம் பெறல் ஆகியன சிற்றலக்கியப் பண்புகளாகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:00:54(இந்திய நேரம்)