பேராசிரியர் கு.வெ. பால சுப்பிரமணியன்
பண்பாட்டு வரலாறு - 3
தன் மதிப்பீடு : விடைகள் - II
1. திருமடங்கள் செய்த பணிகள் யாவை?
சமய நெறி பேணுதல், சமயம் பரப்புதல், அறம் செய்தல், கோயில்களைப் பாதுகாத்தல் ஆகிய பணிகளைச் செய்தன.
பாட அமைப்பு
[2.0]
[2.1]
[2.2]
[2.3]
[2.4]
[2.5]
[2.6]
Tags :