Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
2. சிற்றிலக்கியங்கள் யார் மீது எதற்காகப் பாடப்பட்டன?
தத்தம் சமயம் சார்ந்த கடவுளர், பெரியோர், வள்ளல்களைப் புகழ்ந்து பாடும் நெறியில் சிற்றிலக்கியங்கள் பாடப்பெற்றன. தம் வித்தகப் புலமையால் எதையும் பாட முடியும் என்ற ஆற்றலைக் காட்டவே இவை பாடப் பெற்றன.
