தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3. மதுரை நாட்டு மக்கள் குறித்து மார்ட்டின் பாதிரியார் கூறுவது யாது?

    மதுரை நாட்டு மக்கள் எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழ்ந்தார்கள். அவர்கள் பெருவாணிகம் செய்பவர்களாக இல்லை. உள்நாட்டில் கிடைக்கும் உணவு, உடை ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் மனநிறைவு எய்தினர் என மார்ட்டின் பாதிரியார் கூறுகின்றார்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:01:13(இந்திய நேரம்)