தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4. சிறு தெய்வங்கள் பற்றிக் கூறுக.

    சக்தி, காளி, மாரி, மதுரை வீரன், இருளன், முனி போன்ற தெய்வ வழிபாடு ஊருக்கு ஊர் பரவியது. காளி, மாரி போன்ற தெய்வங்கள் கொடூரமானவை, தண்டிக்கும் சக்தி உடையவை என்ற கருத்துப் பரப்பப்பட்டது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:01:16(இந்திய நேரம்)