Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
1. தமிழகம் அயல்நாட்டோடு செய்த வணிகம் பற்றி எழுதுக.
தமிழகத்திலிருந்து ஏலம், இலவங்கம், மிளகு, யானைத் தந்தம், அரிசி, இஞ்சி, மயில்தோகை, அகில், இரும்பு, ஆட்டுத் தோல், ஆடைகள் ஆகியன பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கப்பல்களில் பொன் வந்து இறங்கியது; மிளகு ஏற்றிச் செல்லப்பட்டது.
