தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-2.0-பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    புறநானூறு பற்றிய அறிமுகமும் பிற செய்திகளும் முந்தைய பாடத்தில் தரப்பட்டுள்ளன. இப்பாடத்தில் 95, 107, 112, 163, 164, 182, 183 ஆகிய பாடல்கள் பற்றிய செய்திகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:38:35(இந்திய நேரம்)