தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3. சேரனைப் பாடிச்சென்றால் பாணன் பரிசிலாகப் பெறும் அணிகலன்கள் எவை?

    கொடுமணம் என்ற ஊரின் அணிகலன்களையும் பந்தர் என்னும் ஊரின் கடற்கரையில் கிடைக்கும் தென்கடல் முத்துகளையும் பெறுவான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:45:24(இந்திய நேரம்)