தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--விடை

  • தன் மதிப்பீடு
    :
    விடைகள்-I
    2.
    களவு - வரையறை தருக.

        ‘தலைமக்கள்     தாமே     எதிர்ப்பட்டுப் பிறர்
    அறியாதவாறு அன்பு காட்டி வாழும் காதல் வாழ்வே
    களவு’     என வரையறை     செய்து     கொள்வது
    பொருத்தமுடையது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2017 12:35:27(இந்திய நேரம்)