Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-I3.கைக்கிளையின் பாகுபாடுகள் எத்தனை? யாவை?
களவுக்கும் முற்பட்டதாக ( ஐந்திணைக்கும்
முற்பட்டதாக) அமையும் கைக்கிளையின்
வகைகளாவன : (1) காட்சி (2) ஐயம் (3) துணிவு,
(4) குறிப்பறிதல்.
களவுக்கும் முற்பட்டதாக ( ஐந்திணைக்கும்
முற்பட்டதாக) அமையும் கைக்கிளையின்
வகைகளாவன : (1) காட்சி (2) ஐயம் (3) துணிவு,
(4) குறிப்பறிதல்.