Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-I4.தலைவன் ஐயம் நீங்கித் துணிவு பெற உதவுவன எவை?
தலைவன் ஐயம் நீங்கித் துணிவு பெற, கீழ்க்காணும் குறிப்புகள் துணை புரிகின்றன.
- உடலில் எழுதப்பட்ட வல்லிக்கொடி
- அணிந்திருக்கும் அணிகலன்களின் அமைப்பு
- சூடிய மலர் வாடுதல்
- மலரை வண்டு மொய்த்தல்
- பாதம் தரையில்பட நடந்து வருதல்
- இமைக்கின்ற கண்கள்
- தலைவி அடைகின்ற அச்சம்
- உடலில் எழுதப்பட்ட வல்லிக்கொடி