தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

    புறப்பொருள் இலக்கணம் பற்றிய முதல் பாடத்திலேயே (d02131) போர் பற்றிய செய்திகளையும், போருக்கு முன்னும் பின்னும் இடம் பெறும் நிகழ்வுகளையும் பற்றிப் படித்தோம். அதிலேயே நொச்சித் திணை, உழிஞைத் திணை பற்றிய குறிப்புகளும் தரப்பட்டிருந்தன. இந்தப் பாடத்தில் அந்த இரு திணைகளையும் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-11-2017 18:23:01(இந்திய நேரம்)